Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சர் டிக்ஸ் ஆகியோர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
இது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கொண்டாட்ட விருந்துகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இளையவர்களால் பெரும்பாலும் தூண்டப்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.




