Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

Mora Night 2020

February 22, 2020 @ 5:30 PM - 11:00 PM

குளிர்கால ஒன்றுகூடல் – 2020 ( Mora Night 2020)

Tamil Business Directory

மொறட்டுவைப் பல்கலைக்கழக பழைய தமிழ் மாணவர் ஒன்றியம் – கனடாவினால் ஒழுங்கு செய்யப்படும் குளிர்கால ஒன்றுகூடலும் இராபோசன விருந்தும் (Mora Night 2020)  பெப்ரவரி 22 ஆம் திகதி (February 22,2020) சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் Estate Banquet Hall, 430 Nugget Ave, Scarborough, M1S 4A4 இல் நடைபெறும்.

அனைத்து மொறட்டுவைப் பல்கலைக்கழக பழைய தமிழ் மாணவர்களையும் நலன் விரும்பிகளையும் தமது குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு

416-417-5991,

647-887-3620,

416-508-1575

Details

  • Date: February 22, 2020
  • Time:
    5:30 PM - 11:00 PM

Venue

  • The Estate Banquet & Event Centre
  • 430 Nugget Ave
    Scarborough, ON M1S 4A4 Canada
    + Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...