Reading Time: < 1 minute

அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக கனடாவின் சில நகரங்கள் பாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் சில ஏற்றுமதிகள் மீது வரி விதித்துள்ளார்.

பின்வரும் கனடிய நகரங்கள் வரி விதிப்பு காரணமாக கூடுதல் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

St. ஜான், NB – 131.1 சதவீதம்
கால்கரி, அல்டா – 81.6 சதவீதம்
விண்ட்சர், ஒன்ட் – 61.7 சதவீதம்
கிச்சனர்-கேம்பிரிட்ஜ்-வாட்டர்லூ, ஒன்ட் – 43 சதவீதம்
பிராண்ட்ஃபோர்ட், ஒன்ட் – 27.8 சதவீதம்
குயில்ப் ஒன்றாரியோ, 24 சதவீதம்
சாகுனேய் கியுபெக், 23.5 சதவீதம்
ஹாமில்டன், ஒன்ட் – 19.8 சதவீதம்
ட்ராய்ஸ்-ரிவியர்ஸ், கியூ – 18.9 சதவீதம்
லெத்பிரிட்ஜ், அல்டா – 15.7 சதவீதம்
பெல்வில் குயின்ட்டி 14.4 சதவீதம்
டிரம்மண்ட்வில்லே, கியூ – 12.1 சதவீதம்
தண்டர் பே, ஒன்ட் – 11.2 சதவீதம்
ஓஷாவா, ஒன்ட் – 11 சதவீதம்
அபோட்ஸ்ஃபோர்ட்-மிஷன், பி.சி – 7.6 சதவீதம்