Reading Time: < 1 minute
Tamil Business Directory
வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான உலக நகரங்களின் வரிசையில் கனடா முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மூன்று கனடிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2023ம் ஆண்டில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான உலக நகரமாக ஒஸ்திரியாவின் வியன்னாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதல் பத்து நகரங்கள் வரிசையில் கனடாவின் மூன்று நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வான்கூவார், கல்கரி மற்றும் றொரன்றோ ஆகிய நகரங்கள் இவ்வாறு முறையே 5ம், 7ம் மற்றும் 9ம் இடங்களை வகிக்கின்றன.




