Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

ACTL Meeting with Prof Sivasegaram

January 29, 2022 @ 9:30 AM - 11:30 AM
Free

பேராசிரியர் சிவசேகரத்துடனான சந்திப்பு

Tamil Business Directory

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87604318200?pwd=Y1FOdW1zWnZyZXRyOUVNaVVFOUs2dz09

Meeting ID: 876 0431 8200
Passcode: 122791

சிவசேகரம் ,ஈழத்து தமிழ் கவிதை பரப்பில் முக்கிய கவிஞர்களில் ஒருவர். அவர் ஒரு கவிஞர் மட்டுமன்று .. மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், அரங்கவியலாளர், அரசியல் சமூக செயற்பாட்டாளர், விமர்சகர் என பல தளங்களிலும் மிகக் காத்திரமாக பங்களித்த ஒரு ஆளுமையாகும்.  கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்து அவரது 32 நூல்கள் இதுவரை வந்துள்ளன. கவிதையும் அரசியலும், விமர்சனமும் அவரது முக்கியமான மூன்று துறைகளாக இருந்துள்ளன.

Details

  • Date: January 29, 2022
  • Time:
    9:30 AM - 11:30 AM
  • Cost: Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...