Reading Time: < 1 minute
Tamil Business Directory
நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.




