டொராண்டோ காவல்துறை தெரிவித்ததாவது, காலை 7:00 மணிக்குப் பின்னர், St. Clair மற்றும் Victoria Park அவென்யூ அருகிலுள்ள Pharmacy Avenue மற்றும் Rosita Crescent சந்திப்பிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
COLLISION: Pharmacy Ave & Rosita Cres 7:01am – reports of a pedestrian struck be vehicle – driver remained on scene – victim being transported to hospital via emerg run with serious injuries – n/b lanes on pharmacy are closed – delays in the area – use alternate routes#GO290556…
காயமடைந்த பாதசாரி அவசர சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக Pharmacy Avenue வடக்கு நோக்கி செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டுநர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.