Reading Time: < 1 minute
Tamil Business Directory
தொலைவில் இருந்து பணியாற்றக் கூடிய உலகின் மிகச்சிறந்த நகரங்களில் வரிசையில் கனடிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
தொலைவிலிருந்து பணியாற்றக்கூடிய உலகின் மிகச்சிறந்த 50 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் நான்கு கனடிய நகரங்களில் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஃப்ரீ ப்ளே என்னும் நிறுவனத்தினால் இந்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
ஒட்டாவா, மொன்றியல், வான்கூவார் மற்றும் டொரன்டோ ஆசிய நான்கு நகரங்களும் உலகின் மிகச்சிறந்த 50 நகரங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தொலைவிலிருந்து பணியாற்றக்கூடிய சிறந்த நகரங்களின் வரிசையில் இந்த நான்கு நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தை ஓட்டோவா நகரம் வகிக்கின்றது.
வான்கூவார், மொன்றியல் மற்றும் றொரன்டோ ஆகிய நகரங்கள் முறையே 36, 37 மற்றும் 47ம் இடங்களை வகிக்கின்றன.




