Reading Time: < 1 minute

கோவிட் தடுப்பூசி தொடர்பில் ரொறன்ரோ நகர மக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

புதிய கோவிட் தடுப்பூசியை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்னதாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் புதிய தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெற்றுக்கொள்ள ரொறன்ரோ சுகாதார அட்டை தேவையில்லை என ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.

மருந்தகங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தடுப்பூசி எற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.