Reading Time: < 1 minute

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் வீட்டு உரிமையாளர்களின் செலுத்த வேண்டிய வரியை வீட்டு குடியிருப்பாளர்களிடம் அறவீடு செயய்யப்படாது என கனடிய வருமான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tamil Business Directory

இது தொடர்பில் தேசிய வருமான அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கனடாவிற்கு வெளியே இருக்கும் ஒருவருக்கு சொந்தமான சொத்து ஒன்றுக்கு, வீட்டில் குடியிருப்போரிடம் வரி அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேரி க்ளாவுட் பிபியேவு தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.