Reading Time: < 1 minute

கனடாவின் கிட்ச்னர் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 39 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

சம்பவம் குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது காயமடைந்த நிலையில் இருந்த ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து வாட்டர்லூ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.