Reading Time: < 1 minute

கனடாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

பகுதியில் இந்த சம்பவம் 1986 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. 15 வயதான சிறுமி ஒருவர் இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

15 வயதான மேரி ஹேன் பெர்மிங்கம் என்ற சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஜோப்பே ஹாட்ஸ்டார் என்ற நபரை கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஜார் கைது செய்துள்ளனர்.

மிகக் கொடூரமான முறையில் இந்த சிறுமி படுகொலை செய்யப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மிக நீண்ட காலப்பகுதியின் பின்னர் போலீசார் கைது செய்தனர்.