Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டில் கோர்னர் புருக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீன்பிடித் திணைக்கள பணியாளர்கள் பயணம் செய்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.




