Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில், வட்டி வீதத்தில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வட்டி வீதம் தொடர்ந்தும் ஐந்து வீதமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வங்கி வட்டி வீதம் தொடர்ச்சியாக மூன்றாம் தடவையாகவும் ஐந்து வீதமாகவே பேணுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் விலை ஸ்திரத்தன்மையை பேணும் நோக்கில் இவ்வாறு வட்டி வீதத்தை குறைக்க வேண்டியது அவசியமானது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் எதிர்வரும் காலங்களில் வட்டி வீதத்தில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.




