Reading Time: < 1 minute

கனடாவின் நியூ ஃபவுண்ட்லான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சம்பவத்தில் காயமடைந்து இரு பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தரையில் கிடந்த மின்சார கம்பியோ ஒன்றின் மூலம் குறித்த நபர்களுக்கு மின்சாரம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மின்கம்பி எவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் பலத்த காற்று வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்கம்பி எவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் பலத்த காற்று வீசியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.