Reading Time: < 1 minute

கனடாவில் பறக்கும் தட்டுக்கள் (UFO) பலவற்றை மக்கள் கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கடந்த ஆண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் கண்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 570 கனடியர்கள் அடையாளம் காணப்படா பறக்கும் பொருட்களை கண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டில் இவ்வாறான 768 பறக்கும் பொருட்கள் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கியூபெக் மாகாணத்தில் அதிகளவில் அடையாளம் காணப்படா வான் பொருட்கள் கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் சில பகுதிகளில் அடையாளம் காணப்படாத வான் பொருட்களை அவதானித்ததாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.