Reading Time: < 1 minute

கனடாவில் சுமார் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

Tamil Business Directory

றொரன்டோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரொலெக்ஸ், பாடிக் பிலிப் ஆடம்பர பண்டக் குறிகளைக் கொண்ட கைக்கடிகாரங்கள் களவாடப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சமப்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.