Reading Time: < 1 minute

கனடாவில் ஆண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈஸ்ட் ஹைவேய் பகுதியில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளதாகத் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கத்தி தாக்குதலுக்கு இலக்கான குறித்த ஆண் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.