Reading Time: < 1 minute

கனடாவின் புதிய நிதியமைச்சராக Chrystia Freeland நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கனேடிய நிதியமைச்சராக இருந்த பில் மோர்னோ தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தொண்டு நிறுவனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையிலேயே புதிய நிதியமைச்சராக Chrystia Freeland கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Chrystia Freeland கனடாவின் துணை பிரதமராகவும் செயட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.