Reading Time: < 1 minute

கனடாவின் பணவீக்க வீதம் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்தளவு பணவீக்க வீதம் கடந்த மாதம் பதிவாகியுள்ளது.

கனடாவின் ஆண்டுப் பணவீக்க வீதம் கடந்த மாதம் 2.5 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பணவீக்க வீழ்ச்சியானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் மற்றுமொரு வட்டி வீத குறைப்பிற்கு வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உயர் வட்டி வீதம் மற்றும் உலக விநியோகச் சங்கிலி சாதக மாற்றம் போன்ற காரணிகளினால் பொருளாதாரம் சாதக நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.