Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் சிலர் மொடர்னா தடுப்பூசியை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

பைசர் தடுப்பூசி ஏற்றப்படவில்லை மொடர்னாவே பூஸ்டர் டோஸாக ஏற்றப்படுகின்றது என அறிவிக்கப்பட்டதும் சிலர் அதனை ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சில கொரோனா தடுப்பூசி நிலையங்களில் மொடர்னா தடுப்பூசி ஏற்றப்படுவதாக அறிந்து கொண்டவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தடுப்பூசிகளை கலவையாக எடுத்துக் கொள்ள சிலர் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.