Reading Time: < 1 minute
Tamil Business Directory
உணவு விநியோக சாரதி ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி ஒன்றாரியோ பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Elevator’ல் வைத்து குறித்த நபர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரொறன்ரோவைச் சேர்ந்த 35 வயதான அஸாஸ் அஹம் பாப்லு என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் மேலும் பலரை துஸ்பிரயோகம் செய்திருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.




