Reading Time: < 1 minute

ரஸ்யாவடனான போரில் வெற்றி அடையும் வரை உதவிகள் வழங்கப்படும் என உக்ரைனுக்கு, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார்.

Tamil Business Directory

கனடிய அரசாங்கம் ராணுவ, மனிதாபிமான, மற்றும் நிதி ரீதியாக உக்ரைனுக்கு சுமார் 9 பில்லியன் டாலர்கள் வரையில் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

உலக மக்களுக்கு அத்தியாவசியமான சமாதானம், சுபிட்சம் மற்றும் ஸ்திரதன்மையை உருவாக்குவதற்காக சர்வதேச சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.