Reading Time: < 1 minute

பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) எதிர்வரும் ஜனவரி மாதம் தனது கணவர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காகவே குறித்த இருவரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.