Reading Time: < 1 minute

பிரான்ஸின் பரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி தொடரில் நான்கு தர 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் கனடா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

Tamil Business Directory

கனடிய வீரர்கள் 37.50 செகன்ட்களில் போட்டி தூரத்தை ஓடிய முடித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்தையும் பிரித்தானி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த போட்டியில் அமெரிக்க அணி போட்டியில் பங்கு பெற்றதற்கான தகுதியை இழந்து விட்டது என்பதே குறிப்பிடத்தக்கது.