Reading Time: < 1 minute

ஷெப்பர்ட்ஸ் ஒஃப் குட் ஹோப் தங்குமிடம் அருகே தாக்குதலை மேற்கொண்டவரை ஒட்டாவா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

48 வயதான டொனோவன் பிராம்வெல் என்பவவேர இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மீது, ஆயுதம், ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் தகுதிகாண் மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

எனினும், முர்ரே வீதி மற்றும் கிங் எட்வர்ட் அவென்யூ பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானதாகக் கருதப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.