Reading Time: < 1 minute
Tamil Business Directory
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக இந்த குழு இலங்கைக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.




