Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் திரைப்படத் துறையை மீண்டும் தொடங்குவதற்கு மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது.

Tamil Business Directory

கடந்த வெள்ளிக்கிழமை, வொர்க் சேஃப் பி.சி (டபிள்யூ.எஸ்.பி.சி), மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்புக்கான விசேட வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

படப்பிடிப்பின் போது சமூக விலகல், துப்புரவு நடைமுறைகள் மற்றும் கை கழுவுதளுக்கு ஏற்ற இடத்தை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆகியன வழிகாட்டுதல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.