Reading Time: < 1 minute

நோர்த் யோக் பகுதியில் துப்பாக்கி சூடு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர் இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

சம்பவ இடத்திலிருந்து இவ் இருவரும் தப்பியோடிவிட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

லெஸ்லி வீதி மற்றும் பிஞ்ச் அவென்யூ பகுதியில் நேற்று (புதன் கிழமை) இரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 20 வயது மதிக்கதக்க ஒருவர் உயிரிந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.