Reading Time: < 1 minute

கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு பேரதிஸ்டமாக மாறியுள்ளது.

Tamil Business Directory

ஒன்றாரியோவைச் சேர்ந்த 65 வயதான பெண் ஒருவருக்கு இவ்வாறு அதிர்ஸ்டம் கிட்டியுள்ளது.

பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட லொத்தர் சீட்டின் ஊடாக இரண்டு லட்சம் டொலர் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.

வட ஒன்றாரியோவின் பெவர்லி டாகின்ஸ் என்ற பெண் ஒருவரே பரிசு வென்றுள்ளார்.

இதுவே தமக்கு கிடைக்கப் பெற்ற சிறந்த பரிசு என அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடகுக் கடனை செலுத்த உள்ளதாகவும் குடும்பத்துடன் மிகுதி தொகையை செலுத்த உள்ளதாகவும் டாகின்ஸ் தெரிவித்துள்ளார்.

வாசாகா கரையோரப் பகுதியில் இந்த லொத்தர் சீட்டு கொள்வனவு செய்ப்பட்டுள்ளது.