Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,560ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) ஒருநாளில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை 46,648ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், 26,845பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. 17,243பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.




