கனடா ஈழமுரசு நடாத்திய தமிழீழ தேசியத் தலைவரின் அகவை 64 தலைவன் பிறந்தநாள் தமிழன் நிமிர்ந்த நாள் எழுச்சி விழா 26.11.2018 திங்கள் பிற்பகல் டொரோண்டோ மாநகரில் அமைந்துள்ள மெட்ரோ பொலிட்டன் மண்டபத்தில் (Metropolitan Centre) எழுச்சியுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் “சுதந்திர பறவைகள்” இசைக்குழு வழங்கிய தமிழீழ எழுச்சிப் பாடல்களும், தேசியத்தலைவரின் வாழ்த்துப் பாடல்களும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர்Read More →

தமிழ்நாடு, தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் போராடி வீரச்சாவடைந்த மாவீரன் லெப்ரினட் போசனின் கல்லறை இருப்பது என்ற என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. அந்த நினைவிடத்தைக் கண்டறிந்த இயக்குநர் மு.களஞ்சியம் வருகிற 27.11.2018 மாவீர நாளில் நிகழ்ச்சியை அவ்விடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்கிறார். லெப்டினன்ட் போசன் என்பவர் யார்? அவர் நினைவிடத்தை எப்படி கண்டறிந்தனர் என்று கேட்கும் போது மிகவும் வியக்கத்தக்கதாகRead More →

கனடாவின் கொலைசெய்யப்பட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் வாழும் அவரது உறவினர்கள் கலந்துகொண்டு கதறியழுதனர் Posted by Nainai Sri on Sunday, November 25, 2018 இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது தனது சகோதரனை பறிகொடுத்த கிருஷ்ணகுமார் கனகரட்னம், MV Sun Sea கப்பல் மூலம்Read More →

தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்த தினம் இன்று! அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எந்தப் பெயரை எவர் சொல்லக் கேட்டாலும் நெஞ்சம் நெகிழுமோ, கண்கள் பனிக்குமோ, செவிகள் குளிருமோ, பொங்கிப் பொங்கி பெருமிதம் பெருக்கெடுத்து வழியுமோ… அந்தப் பெயர் பிரபாகரன். தமிழர்களாகிய நாங்கள் இப்பூவுலகில் வாழ்ந்தோம் என்பதற்கான சாட்சியமாய் அமைந்த நித்தியமான கல்வெட்டு உங்களது பெயர். உங்கள் தலைமையின் கீழ் நாங்கள் தோல்வியடையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய பேராசைRead More →

கனடாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம், ஒசாவா மற்றும் ஒன்ராறியோவில் தனது கார் உற்பத்தி ஆலைகளின் சேவைகளை நிறுத்த தீர்மானித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிறுவனம் தமது சேவையை நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிறுவனம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் நிலையில், இத்திடீர் முடிவால் அவர்கள் அனைவரும் வேலையை இழக்க நேரிடும். உலக மறுசீராக்கல் நடவடிக்கையின் கீழ், குறைந்தளவு காபன் உமிழ்வு அல்லதுRead More →

கனடாவில் 90 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய பயணிகள் கப்பலின் சிதைவுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1888-ஆம் ஆண்டு மாகாஸா என்ற ஏரியில் 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக குறித்த கப்பலானது பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தையடுத்து குறித்த கப்பலில் இருந்த 16 பேர் காப்பாற்றப்பட்டனர். மீதமுள்ள பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தக் கப்பலின் சிதிலமடைந்தRead More →

கடந்த சில வாரங்களாக நாடு தழுவிய அளவில் சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த கனடா தபால் ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புகின்றனர். நேற்று (சனிக்கிழமை) அதிகாலை வரையில் நீடித்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்தே, கனடா தபால் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். C-89 எனப்படும் குறித்த அந்த சட்டமூலத்தின் மீதான மூன்றாது வாசிப்பின் பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 166 வாக்குகளும்Read More →

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான கார்த்திகை 27ஐ முன்னிட்டு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், ஊடகங்களுக்கான சந்திப்பு ஒன்றினை இன்று (Nov 24, 2018) ஒழுங்கு செய்திருந்தது. தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் 2018 – ஊடக சந்திப்பு தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் 2018 – ஊடக சந்திப்பு: Toronto Posted by Toronto Tamil on Saturday, November 24, 2018   உலகே வியக்கும் ஒப்பற்றRead More →

மிசிசாகாவில் (Mississauga, Canada) நகைக் கடையொன்றில் (Nov 21, 2018, Around 12:15 p.m) இடம்பெறவிருந்த பாரிய கொள்ளை, கடை உரிமையாளர்களின் துணிகர செயலால் முறியடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்த கொள்ளையர்களை கடை உரிமையாளர்கள் வாளைக் காட்டி விரட்டியடித்துள்ளனர். Mississauga jewellery store owners fend off robbery suspects with swords மிசிசாகாவில் (Mississauga, Canada) நகைக் கடையொன்றில் இடம்பெறவிருந்த பாரிய கொள்ளை,Read More →

மோன்க்டொன் பகுதியில் காணாமல் போன இரண்டு சிறுமிகளும், ரொறொன்ரோவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 வயது நிறைந்த வியட்னாம் மாணவிகளான இருவரும், மோன்க்டொன் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி கற்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும், கடந்த நவம்பர் 12ஆம் திகதி அவர்களது விருந்தினர் குடும்பத்தில் வைத்து காணாமல் போயிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்திருந்த பொலிஸார், இரண்டு சிறுமிகளையும் ரொறொன்ரோவில் வைத்து கண்டுRead More →