நேற்று மிசிசாகா பகுதியில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட ஆண் ஒருவர், பாரதூரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Hurontario Street மற்றும் Matheson Boulevard பகுதியில் உள்ள தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்றுக்கு வெளியே, நேற்றுக் காலை ஏழு மணியளவில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் காணப்பட்டுள்ளார். உயிராபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாதRead More →

ரொரன்ரோவின் கிழக்குப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிலக்கீழ் குண்டுவெடிப்பில் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Pape street மற்றும் Gerrard street பகுதியில், நேற்று பிற்பகல் 1.55 அளவில ்இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கே நிலக்கீழ் சுரங்கங்களுக்குள் மனிதர்கள் இறங்கி வேலைசெய்ய பயன்படும் துவாரப் பாதை வழியாக புகை வெளியேறியவாறு காணப்படடதாகவும், பின்னர் அதற்குள் இருந்து இரண்டாவது வெடிச்சத்தமும் கேட்டதாகவும்,Read More →

Viswasam Ajith

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. மேலும், இப்படத்தில் விவேக் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் ஒரு சூப்பர் காமெடி காட்சியை கட் செய்துள்ளார்களாம். அதை விவேக்கே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அஜித் விஸ்வாசம் படத்தில் ஒரு காட்சியில் சாப்பிடும் போது, விவேக் ‘என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் நானாRead More →

Raghava Lawrence Kanchana

காஞ்சனா-3 லாரன்ஸ் இயக்கி நடித்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருந்தது, ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை. ஆனாலும், படத்தில் கூட்டம் கூட்டமாக குடும்ப ரசிகர்கள் வந்து செல்கின்றனர், அதிலும் தெலுங்கில் இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. காஞ்சனா-3யுடன் வந்த ஜெர்ஸி தெலுங்குப்படத்தை விட இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதாம். மேலும், காஞ்சனா-3 தெலுங்கில் ரூ 15 கோடி வரை ஷேர் மட்டுமே கிடைத்து,Read More →

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன். இந்நிலையில் தற்போது தனது திருமணம் குறித்து பேசியுள்ள எமி, குழந்தை பெற்ற பிறகுRead More →

மத்திய கனடாவில் அதிகரித்துள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் ஒட்டாவாவின் மேயர் நேற்று (வியாழக்கிழமை) இந்த பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நீர்மின் அணையொன்று உடைப்பெடுக்கும் ஆபத்து காணப்படுவதாக கியூபெக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேரில் ஆய்வு செய்துள்ளார். காலநிலை மாற்றத்தின் விளைவாக இவ்வாறான மோசமான வானிலையை தொடர்ந்தும் எதிர்கொள்ள நேரிடும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளப்பெருக்கினால் இதுவரைRead More →

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எட்மன்டன் ஷெர்வுட் பார்க் வங்கி ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 68-வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். RCMP தகவலின் படி, எட்மன்டன் பஸ்லைன் சாலை பகுதியில் ஷெர்வுட் பார்க் வங்கி ஒன்றில் நபர் ஒருவரால் குறித்த வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.Read More →

சூப்பர்ஸ்டார் அஜித் பாலிவுட் வந்தால் சினிமாவிற்கு ஆசிர்வாதம்:பிரபல வட இந்திய நடிகை அவருக்காக 3 கதைகள் வைத்திருப்பதாக கூறியிருந்தார் அவர். இந்நிலையில் பிரபல நடிகை நீது சந்திரா அந்த ட்விட்டை குறிப்பிட்டு தனக்கும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் அஜித் பாலிவுட் வந்தால் ஹிந்தி சினிமாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் அது என கூறியுள்ளார் அவர்.Read More →

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும் முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து இப்படம் சோலோ ரிலீஸாக இருக்கும் என்றே சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்திற்குRead More →

வாணி ராணி தேனுவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் வாணி ராணி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராதிகாவின் மகள் தேனுவாக நடித்திருந்தவர் நேஹா மேனன். ரசிகர்களை கவர்ந்த இவர் கேரளாவில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னை தான். தன்னுடைய தந்தையின் மூலமாக சீரியலில் அறிமுகமான இவரின் லேட்டஸ்ட் புகைப்படம்Read More →