தொகுப்பாளினிகளில் சிலர் ஒரு நல்ல இடத்திற்கு வந்துவிட்டார்கள். டிடி இப்போது அவ்வளவாக தனி நிகழ்ச்சிகளில் காணப்படுவது இல்லை. ஆனால் பெரிய நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ரம்யா காணப்படுகிறார். இவர் எப்போதும் உடலை ஆரோக்கியமாக வைப்பது குறித்து வீடியோ வெளியிட்டு வருவார், அதேபோல் புடவைகளில் இன்ஸ்டாவில் நிறைய புகைப்படங்கள் போடுவார். சமீபத்தில் ஒரு புகைப்படத்தில் தொடை அழகை காட்டியவாரு ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அழகாக புடவையில் எல்லாம்Read More →

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தின் பிறந்த நாள் நாளை ( மே 1 ) கொண்டாடப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் அப்பா சுப்பிரமணி அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனையறிந்தRead More →

கனடாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கியூபெக் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரையில் 40 இற்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு கியூபெக் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 9 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.Read More →

ரொறன்றோவில் எதிர்வரும் 2 ஆம் திகதி வியாழக்கிழமை நகர் தழுவிய போராட்டத்தில் ஈடுபட பாடசாலை பேருந்து சாரதிகள் தீர்மானித்துள்ளனர். இதன்காரணமாக குறித்த தினத்தில் பாடசாலைக்கு செல்லவிருக்கும் சுமார் 8 ஆயிரம் ரொறன்றோ மாணவர்கள் பாதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு போக்குவரத்து சேவைகள் மற்றும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் நிலையில் மே மாதம் 2 ஆம் திகதி மீண்டும்Read More →

டொரோண்டோவில், திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களின் தயாரிப்பினை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு, வர்த்தகமுறை பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரி அறிவித்துள்ளார். குறித்த படைப்புக்களை உருவாக்குவதற்கான சிறந்த இடம், டொரோண்டோவில் உள்ளது எனும் செய்தியை, அங்கு எடுத்துச்செல்லவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மே மாதம் 9ம் 10ம் திகதிகளில் இடம்பெறவுள்ள, நகரமுதல்வர் ஜோன் டோரி தலைமையிலான இந்த பயணத்தில், மாநகரசபை உறுப்பினர்கள், 30 டொரொன்டோவைRead More →

என்னையறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா. அஜித்திற்கு மகளாக நடித்து அத்தனை பேரையும் அசரவைத்தார். அப்பா மகள் காம்பினேஷன் மிக சிறந்த பொருத்தமாகிவிட்டது. இதே போல விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் செண்டிமெண்டை முக்கியத்துவமாக கொண்ட கதையில் மீண்டும் அவரே நடித்திருந்தார். 100 நாட்கள் கடந்து வெற்றி பெற்ற இப்படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தது. மேலும் இதில் அனிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது அவர்Read More →

நடிகை ஐஸ்வர்யா ஏக் தில் ஹை முஷ்கில் படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்கு பின் மீண்டும் அவர் இதில் படுகவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை கிளப்பியது. அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர் வட இந்தியாவில் நேற்று நடந்த தேர்தலில் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் சென்றுள்ளார். இதில் அவர்கள் நால் வரும் ஓட்டு போட்டுவிட்டு நடுவிரலை காட்டியது தற்போது சர்ச்சையைRead More →

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பை சுற்று வட்டாரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் பங்கேற்கும் காட்சிகளை படக்குழு படமாக்கிRead More →

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17-ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா,Read More →

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த படத்தை யார் இயக்குவார் என மிகப்பெரியRead More →