ரொறன்ரோ பெரும்பாகத்தில் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் ஒரு பெண், 6 ஆண்கள் என ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விட்பி மற்றும் ஸ்காபரோ பகுதிகளில் நேற்று காலையில் ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றிவழைப்புத் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டூர்ஹம் பிராந்திய பொலிஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது 3 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் என்றுRead More →

ரொறன்ரோவில் 10 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது நபர் மீது 10 கொலை குற்றச்சாட்டுக்களும், 16 பேரை கொலை செய்ய முயற்சி செய்தாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், பலர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.Read More →

ஏழரை ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்த கனேடியர் ஒருவருக்கு மருத்துவர்கள் புது முகம் ஒன்றினை கொடுத்துள்ளமையானது மருத்துவ உலகில் புதிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேட்டையாடச் சென்ற Maurice Desjardins வீடு திரும்பும் போது அவரது முகத்தில் மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் எதுவுமே இல்லை. கோர விபத்தொன்றில் அவர் முகம் அகோரமாகிப்போனது. அன்று முதல் ஏழரை ஆண்டுகளாக யாரையும் சந்திக்காமல் தனது தனியறையிலேயே வலியிலும்,Read More →

ரொறன்ரோவில் இந்த வருடம் முழுவதும் பல குற்றச்செயல்கள் அதிகரித்திருந்த நிலையில் சுமார் 200 க்கு மேற்பட்ட பொலிஸார் யூலை மதம் முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் தற்போது குற்றச்செயல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. குறிப்பாக இரவு வேளைகளில் கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனால் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களின் எண்ணிக்கையில் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியிருந்தார். இருப்பினும் கூடுதல் அதிகாரிகல்Read More →

புதிய றோயல் ஆல்பர்ட்டா பொருட்காட்சி சாலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படும் என கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் ரிகார்டோ மிராண்டா தெரிவித்துள்ளார். குறித்த பொருட்காட்சி சாலை அமைப்பு பற்றி கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 2013 ஆம் ஆண்டு முதல் அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016 இல் முடிவடைந்தது. இதற்காக 253 மில்லியன் டொலர்களை ஆல்பர்ட்டா அரசாங்கமும்Read More →

ரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) மதியம் முதல் து்பபாக்கிச் சூட்டுச் சம்பவம் மதியம் 12.10 மணியளவில் டன்ஃபோர்த் வீதியின் வடக்கே மிட்லாண் அவனியூவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பதின்ம வயது நபர் ஒருவரே சிறிய துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேவேளை இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மதியம் 12.45 மணியளவில் Capri வீதி மற்றும்Read More →

உயர்நிலை பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்று வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. Innisfil பகுதியில் 4 வது வீதி மற்றும் Sideroad 5 ஆகியவற்றில் நேற்று (புதன்கிழமை) காலை சுமார் 8:10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயமுற்ற மாணவன் ஒருவன் உலங்கு வானூர்தி உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன. மிகுதி மாணவர்களுக்கு சிறு காயமேRead More →

உயர்நிலை பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Innisfil பகுதியில் 4 வது வீதி மற்றும் Sideroad 5 ஆகியவற்றில் இன்று (புதன்கிழமை) காலை சுமார் 7:45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயமுற்ற மாணவன் ஒருவன் உலங்கு வானூர்தி உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன. மிகுதி மாணவர்களுக்கு சிறு காயமே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள்Read More →

கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் ஐந்து மாதங்களில் இரண்டு முறை அதிர்ஷ்டலாப சீட்டுகளை வென்று. தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார். 28 வயதான மெல்ஹிக் மெல்ஹிக் (Melhig Melhig) என்ற இளைஞர் இரண்டு வெவ்வேறு சீட்டிழுப்புகளில் மொத்தமாக 3.5 மில்லியன் கனேடிய டொலர்களை வென்றுள்ளார் (C$3.5m ($2.7m; £2.1m)). ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்ட மெல்ஹிக் புலம்பெயர்ந்து தற்போது மனிடோபா, வின்னிபெக்கில் வசிக்கிறார். தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட லாப நிதியைக் கொண்டு மீண்டும்Read More →

கனடாவில் 13 வயது சிறுமி மரிசா ஷென் கொலையுண்ட வழக்கில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிரியாவிலிருந்து கடந்த 17 மாதங்களுக்கு முன்னர் புகலிடம் கோரி கனடாவிற்குள் நுழைந்த இப்ராஹிம் அலி (வயது-28) என்பவரே பெர்னபியில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுண்ட சிறுமி மரிசா ஷென் கடந்த 2017ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி காணாமற்போயிருந்தார். காணாமற்போன சிறுமி கொலைசெய்யப்பட்ட நிலையில், மறுநாள் காலை பேர்னபி பூங்காவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.Read More →