Events
-
-
Dharshanam – A Divine Journey
Maja Prentice Theatre 3650 Dixie Rd, Mississauga, Ontario, CanadaDharshanam - A Divine Journey
$30 -
பல்கலைச் சங்கமம் 2026
Cedarbrae Collegiate Institute 550 Markham Rd, Scarborough, ON, Canadaயாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம் கனடா பெருமையுடன் வழங்கும் பல்கலைச்சங்கமம் 2026 இந்நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் பயின்ற கனடாவில் புகழ்பெற்ற ஆசிரியர்களின் நெறியாள்கையில் அரங்கேறும் நடனம், பாடல் (Carnatic/Folk/Classic Vocal), வாத்திய இசை (Orchestra), நாடகம் (Stage Drama) மற்றும் கனடாவின் முன்னணி இசைக்குழுவினரால் வழங்கப்படும் இன்னிசை கானங்கள் (Live Music Band) இடம்பெறவிருக்கின்றன. இந்த பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும்
-
பிரிகேடியர் தீபன் – நுால் & பாடல் ஒலிப்பேழை வெளியீட்டு விழா
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaபிரிகேடியர் தீபன் - நுால் & பாடல் ஒலிப்பேழை வெளியீட்டு விழா
Free -
Nelliady Central College OSA Canada Annual Get Together and Sports Day 2026
Neilson Park 1555 Neilson Rd, Scarborough, ON, CanadaNelliady Central College Old Students Association – CanadaAnnual Get-Together & Sports Day 2026📅 May 31, 2026📍 Neilson Park⏰ 8:00 AM – 7:00 PM🤝 பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்துமகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் சிறப்பு நாள்!🎊 Fun • Sports • Reunion • Entertainment📞 More Details:Gani – 416-937-8090
Free -
படிமுறைத்தமிழ் பெருவிழா
படிமுறைத்தமிழ் பெருவிழா
-
தேசம் தழுவிய தேனிசை
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canadaதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் தேசிய உணர்விற்கும் தனது கம்பீரமான குரலால் உயிரூட்டிய பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு,பைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் வணக்க நிகழ்வு.
Free -
தமிழர் சேனைக்கு வயது 50 – இறுவெட்டு வெளியீடு
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canadaதமிழர் சேனையின் பொன்னகவையினை முன்னிட்டு, பைரவி நுண்கலைக்கூடத்தால் வெளியிடப்படும் இறுவெட்டு பொன்விழா காணும் எமது தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் சேனையின் விடுதலைப் போராட்டப் பயணத்தை நினைவுகூர்ந்து, அதன் வீரமும் வரலாறும் நிறைந்த ஐம்பது ஆண்டுகளை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.
Free -
-
Psychosocial Educational Series – 117
புற்றுநோயைத் தடுக்கலாமா?How can We Prevent Cancer? Join us via zoom: Link herehttps://zoom.us/j/9185846813 Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
Free -
SJCGAA 39th Annual General Meeting
JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, CanadaSt.John's and Chundikuli Girls' Alumni Association AGM 2026
$25 -
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு தின கூட்டம்
Baba Banquet Halls & Catering 3300 McNicoll Ave, Scarborough, ON, Canadaதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு தின கூட்டம்

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








