Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • Stand with Families of Tamils Disappeared by Sri Lanka

    Milliken Mills Community Centre 7600 Kennedy Rd, Markham, ON, Canada

    We ask that you come together in solidarity with us and stand with families of Tamils disappeared by the Sri Lankan State as we mark International Day of the Victims of Enforced Disappearances on August 30, 2019. Please show your support by attending this very important event for international action.

    Free
  • நட்சத்திர விழா 2019

    Morningside & Finch Scarborough, ON, Canada

    கோடை விடுமுறையை உற்சாகமாய் நிறைவு செய்ய இரு நாள் நிகழ்வாக கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019,ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01ம் திகதிகளில். கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா பிரமாண்டமாக 2 நாள் நிகழ்வாக Scarborough முற்றவெளி அரங்கில் (Morningside & Finch) சந்திப்பில் நடைபெறுகின்றது கோடை விடுமுறையை உற்சாகமாய் நிறைவு செய்ய இரு நாள் நிகழ்வாக கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019,ஆகஸ்ட்

    Free
  • ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல்

    Toronto Tamil Sangam Hall 5633, Finch avenue East, Unit #7, Scarborough, ON, Canada

    ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல் திராவிட  இனமும்  தமிழ்  மொழியும் சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “திராவிட இனம் - மானிடவியல்  நோக்கு” - திரு. க.சண்முகலிங்கம் ‘’தமிழும் ஏனைய திராவிட மொழிகளும்”  -  கலாநிதி  பார்வதி கந்தசாமி “தமிழ்ப் பிராமியும்  பிராகிருதமும்”     - கலாநிதி  செல்வநாயகி  ஸ்ரீதாஸ் ‘’தமிழும், சமஸ்கிருதமும், பிராகிருதமும்” - கலாநிதி மைதிலி தயாநிதி ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 31-08-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement) தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

    Free
  • Education Foundation of Canada Dinner Night 2019

    JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, Canada

    Education Foundation of Canada Dinner Night 2019 தாயகத்தில் எமது #கல்வி #மேம்பாட்டு வேலைத்திட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை திரட்டும் நோக்கிலும் நமது நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இரவு விருந்துடன் கூடிய இயல் இசை நாடக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம் இதில் தாயகப் பற்றோடு கலந்துகொண்டு சிறப்பிக்கும் உங்களைப் போன்றோரின் பேராதரவு தான் எமது கல்வி மேம்பாட்டு திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்கும்.

    $50.00
  • மீசாலை வீரசிங்கம் கல்லூரி OSA கனடா ஒன்றுகூடல்

    Neilson Park 1555 Neilson Rd, Scarborough, ON, Canada

    September 01 ஞாயிறு.... வீரசிங்கம் கல்லூரியுடன் தொடர்புடைய அனைவரும் மற்றும் நலன் விரும்பிகள் யாவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்..

    Free
  • உத்தரிப்புக்களின் சாட்சியம்

    Varley Art Gallery of Markham 216 Main St Unionville, Unionville, ON, Canada

    சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு குமணன் கணபதிப்பிள்ளையின் புகைப்படங்களின் காண்பியல் நிகழ்வு

    Free
  • குப்பிளான் விக்னேஸ்வரா மக்கள் மன்றத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாக அங்கத்தவர் தெரிவும்

    குப்பிளான் விக்னேஸ்வரா மக்கள் மன்றத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாக அங்கத்தவர் தெரிவும் Date & Time: September 07, 2019  5:00 PM Venue: 25 Casebridge Ct #5 Scarborough, ON M1B 4Y4 Scarborough, ON

  • கந்தசுவாமி எங்கள் தந்தை சுவாமி இசை வெளியீடு

    Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canada

    அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலயத்தின் புகழ்கூறும் பதினான்கு பாடல்கள் அடங்கிய "கந்தசுவாமி எங்கள் தந்தை சுவாமி" என்னும் இசை இறுவெட்டு கனேடிய மண்ணில் வெளியீடு காண்கிறது .

    Free
  • DTA Annual Gala Night 2019

    Pickering Recreation Complex 1867 Valley Farm Rd, Pickering, ON, Canada

    DTA Annual Gala Night 2019 We would like to invite you and your family to our annual gala night. A fun filled evening with music, games, dinner and dance. It is a fundraising event for all our ongoing youth and seniors program throughout this year. Please support this event by

    $50.00

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...