Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • A.R. Rahman – Tour 2025

    Scotiabank Arena 40 Bay St, Toronto, Ontario, Canada

    A.R. Rahman The Wonderment Tour

  • ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்

    “தமிழ்ப் பண்பாட்டை உலகமயப் படுத்துவதில் பேச்சுக்கலையின் அரசியல்” நாள்:       15  ஆகஸ்ட் வெள்ளிக்கிழமை 2025 நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) பேச்சாளர்:  பேராசிரியர் மா. சின்னத்தம்பி Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

    Free
  • நவற்கிரி மக்கள் ஒன்றுகூடல் 2025

    Morningside Park 390 Morningside Ave, Scarborough, ON, Canada

    நடைபெறும் ஒன்றுகூடலில் நவற்கிரி வாசிகளும் நலன்விரும்பிகளும் கலந்து கொள்ளவும். Venue: Morningside Park, Picnic Area 2 Date / Time: August 16, 2025. 10.00 AM to 6.00 PM அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் நவக்கிரி மக்கள் ஒன்றியம் கனடா மேலதிக தொடர்புகளுக்கு 416-319-3139, 647-818-6750. 647-717-6977, 437-775-7656 நன்றி

    Free
  • Multicultural Festival Durham

    A Celebration of Culture, Community & Connection! Join us on Saturday, August 16, 2025, in Ajax, Ontario, for an unforgettable day of cultural discovery, entertainment, and community spirit! Presented by Connecting GTA in support of The Ajax-Pickering Hospital Foundation, this family-friendly festival brings together over 1,000 attendees, including families, businesses,

  • சிந்தனைக்களம்

    Topic:  ‘வீணையின் கமகப்பிரயோகங்களை  வாய்ப்பாட்டில் புரிந்துகொள்ளுதல்’ Time: Aug 16, 2025 09:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88599292299?pwd=lzRIBuVX9morApZtmZZV7Eh3bBK9IM.1 Meeting ID: 885 9929 2299 Passcode: 372549

    Free
  • கடற் சூரியன் – ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2025

    Morningside Park 390 Morningside Ave, Scarborough, ON, Canada

    எம். வி சன்சி கப்பலின் 15 வது ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்வும், விளையாட்டு போட்டியும் எதிர்வரும் 17.08.25 அன்று Morningside park lot # 8 & 9 வழமை போல அதே இடத்தில் ஆண்டும் எத்தனை கடந்தாலும் அகதி என்று எம்மை சுமந்துவந்த கடற் சூரியனை கொண்டாடுவோம் நினைவு கூறுவோம்

    Free
  • 87 Initiative Art Show

    Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

    ஒவியங்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திர மற்றும் வடிவமைப்பு மாணவர்களால் வரையப்பட்டது.

    Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...