Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்

    “சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு” நாள்: 17 நவம்பர் வெள்ளிக்கிழமை 2023 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) உரை நிகழ்த்துபவர்: பேராசிரியர் ஞா. ஸ்டிபன்(மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162Passcode: 554268

    Free
  • பெருமயம்

    Fairview Library Theatre 35 Fairview Mall Dr, North York, Ontario, Canada

    தேசியம் வழங்கும் பெருமயம்

  • இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 32

    சோலைக்கிளி படைப்புகள்: ஓர் உரையாடல் நாள்: ஞாயிற்றுக்கிழமை 19-11-2023நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00இலங்கை நேரம் - மாலை 7.00கனடா நேரம் - காலை 8.30இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3890729245 Meeting ID: 389 072 9245Passcode: 12345

    Free
  • வ.ந. கிரிதரனின் மூன்றுநூல்களின் வெளியிரும் உரைகளும்

    Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

    வ.ந. கிரிதரனின் மூன்றுநூல்களின் வெளியிரும் உரைகளும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 19, 2023 அன்று மாலை 5 மணிக்கு நடிபெறவுள்ளது.

    Free
  • மாவீரம் Live Music Show

    Scarborough Event Centre 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON, Canada

    மாவீரம் Live Music Show

    Free
  • Psychosocial Educational Series 65

    ஆறாத மனங்களும் மாறாத வடுக்களும் (Invisible Wounds and Unhealed Hearts)" சமூக உளவளம் பேணும் தொடர் - 65 link herehttps://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode

    Free
  • தமிழீழத் தேசியக் கொடிநாள்

    Scarborough Event Centre 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON, Canada

    தமிழீழத் தேசியக்கொடி நாள் நவம்பர் 21, செவ்வாய்க்கிழமை ,கனடாவில் அனுசரிக்கப்பட உள்ளது. உங்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைக்கிறது. நிகழ்வு இடம் பெறும் இடம்: Scarborough Event Center5637 Finch Ave East,Scarborough, Unit # 1 , ON M1B 5K9 நேரம்: மாலை 6.00 - இரவு 8.30

    Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...