Events
-
-
DTA’S BBQ and Sports day 2023
Greenwood Conservation area 2290 Greenwood Rd, Ajax, ON, CanadaDTA’S BBQ and Sports day DTA IS HOSTING A BBQ AND SPORTS DAY (Kids, Youth, Adults & Seniors) DATE : SATURDAY JUNE 17th, 2023 TIME: 10 Am to 5 PM LOCATION: Greenwood Conservation area2290 Greenwood Rd, Ajax, ON L1T 4S4(Glenview 2 Picnic shelter) Food: Hotdogs/Kothu Rotti/ Cold treats/water and Pop
Free -
கானமாருதம் 2023
Sir John A Macdonald CI 2300 Pharmacy Ave, Scarborough, ON, Canadaகானமாருதம் 2023
$20 -
Anpuneri Annual BBQ 2023
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, CanadaAnpuneri Annual BBQ
-
Prima Dance School Fathers Day BBQ Party
Thomson Memorial Park 1005 Brimley Rd, Scarborough, ON, CanadaPrima Dance School Fathers Day BBQ Party 2023
Free -
கர்நாடக இசைக் கச்சேரி
Sringeri Vidya Bharati Foundation - SVBF 80 Brydon Dr, Etobicoke, ON, Canadaகனடா பாரதி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் சுதா ரகுநாதன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி எதிர்வரும் யூன் 18ம் திகதி ஈற்றொபிக்கோ நகரில் நடைபெறவுள்ளது.
$20 -
உதயன் சர்வதேச விருது விழா- 2023
Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough, ON, Canadaகடந்த 17வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவரும் ‘ உதயன் சர்வதேச விருது விழா-2023 எதிர்வரும் யூன் 18 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. வழமைபோல இலங்கை. தமிழ்நாடு மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற வெற்றியாளர்கள் அன்றைய தினம் கௌரவிக்கப்படவுள்ளார். இவ்வருடத்திற்குரிய ‘இனங்களுக்கிடையிலான நல்லுறவு விருது, ஓன்றாரியோ மாகாணத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பெறவுள்ளது.
-
Psychosocial Educational Series – 58
Psychosocial Educational Series - 58 We Understand the Process of Our Life Click here https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
Free -
Still I Rise நூல் வெளியீடு
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canadaகனடா வாழ் எழுத்தாளர் க. நவம் அவர்கள் அனைவரையும் அன்றைய தினம் தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கின்றார்.. நூல் வெளியீடு மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய "எனினும் நான் எழுகின்றேன் STILL I RISE" எனும் நூல் வெளியிடப்படவுள்ளது காலம்: 24 ஜுன், 2023, சனிக்கிழமை,பி.ப. 2.30 – 5.00இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்Scarborough Civic Centre,150 Borough Dr, Scarborough, ON M1P 4N7
Free -
-
Aadalama 2023
Eastdale CVI 265 Harmony Rd N, Oshawa, ON, CanadaThroughout this year a few youth within the GTA have collaborated together into creating a non-profitable organization, Tamil Youth Society. Behalf of Tamil Youth Society, we invite you to Aadalama 2023, happening on Saturday, June 24th, at Eastdale Collegiate and Vocational Institute (265 Harmony Drive N, Oshawa ON, L1G 6L4)
$20

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








