Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • சிந்தனைக்களம்

    Topic: ‘ஈழத்து நதஸ்வர இசைமரபில் பஞ்சாபிகேசன் பரம்பரை’Time: May 13, 2023 09:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/88050425655?pwd=MEJKN3luYkZCNVhuL2hzU1Z3NmJDZz09 Meeting ID: 880 5042 5655Passcode: 941755

    Free
  • பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்அறிமுக நிகழ்வு

    Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

    எனது புதிய நூல் "பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்"அறிமுக நிகழ்வு இலங்கையைத் தொடர்ந்து கனடாவில் நடைபெறுகிறது. ரொரன்ரோ நகரில் எதிர் வரும் மே14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் நானும் ஆனந்தராணியும் வழங்கும் "அரங்க நினைவலைகள்" ஆற்றுகையும் இடம் பெறும்

    Free
  • கருவறைக் கோவில்

    JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, Canada

    ஆரபி படைப்பகம் வழங்கும் கருவறைக் கோவில்

  • Psychosocial Educational Series – 56

    Psychosocial Educational Series - 56 தொடரும் மௌனங்கள் - முள்ளிவாய்க்கால் (Silenced Voices -Mullivaikkal) Click here https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode

    Free
  • CGTA Business Expo

    369 Global 100 Westney Rd S, Ajax, Ontario, Canada

    Join us for a one-day Business Growth Expo, the ultimate hub for innovation, collaboration, and expansion! This dynamic event boasts a captivating trade show with cutting-edge exhibitors, a diverse line-up of influential speakers, and unparalleled networking opportunities. Delve into a wide range of vital topics, from business scalability to technology-driven

    Free
  • ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்

    ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 19 மே வெள்ளிக்கிழமை 2023நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) பேசுநூல்: யுவால் நோவா ஹராரியின் “சேப்பியன்ஸ்”(மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு) பேசுபவர்: எழுத்தாளர் க.சண்முகலிங்கம் Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/84777257162 Meeting ID: 847 7725 7162Passcode: 554268 See less

    Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...