Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • சிந்தனைக் களம்

    Topic: ஸ்வரங்களின் உறவுமுறைகளும் இராகங்களின் உருவாக்க நிலைகளும்’ Time: Jul 9, 2022 09:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/83035663702?pwd=4JGhvMnVfsRojsgOHOEndFAtCqdj6Y.1 Meeting ID: 830 3566 3702 Passcode: 413518

    Free
  • வன்னிச்சங்கம் கனடா – கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022

    Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canada

    வன்னிச்சங்கம் கனடா வருடாந்தம் நடாத்தும் வன்னி மக்களுக்காக கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022 எதிர்வரும் யூலை மாதம் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது. மிலிக்கன் நகரப்பூங்க திடல் ஏ யில் வழமைபோல் காலை 9 மணி முதல் நடைபெறவிருக்கின்றது. குறிப்பு: விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பற்றுவோர் அதற்குரிய பாதணிகள் மற்றும் படம் மற்றும் பிறந்த திகதி என்பவை உள்ளடங்கிய அடயாள அட்டையை கொண்டுவருதல் வேண்டும்.

    Free
  • ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்

    ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் நாள்: 22 ஜூலை வெள்ளிக்கிழமை 2022 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) "நவீன தமிழிலக்கியத்தின் அழகியல் - புனைகதை மற்றும் நவீன கவிதை தொடர்பான சிந்தனைகள்” பேசுபவர்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162... Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

    Free
  • West Island Tamil Community Sports

    Sunnybrook Park 1132 Leslie St, Toronto, ON, Canada

    West Island Tamil சமூகம் பெருமையுடன் வழங்கும் விளையாட்டுப் போட்டி

    Free
  • Black July – 1983

    Albert Campbell Square 150 Borough Dr, Scarborough, ON, Canada

    Black July - 1983 Anti-Tamil Pogrom, an act of Genocide Against Tamil people in the island of Sri Lanka. Date: Sunday July 24th 2022 Time: 05:00 PM Location: Albert Campbell Square (Scarborough Town Centre)

    Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...