Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • இளங்கோவின் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வும் புத்தகக் கண்காட்சியும்

    Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

    மே 28 சனி 2022 மாலை 4மணி தொடக்கம் 8 மணிவரை இளங்கோவின் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வும் "காலம்" வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் SCARBOROUGH VILLAGE . CRC 3600 kingstion road (@ markham Rd) தொடர்புகளுக்கு: 416-731-1752 647-293-0693

    Free
  • முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

    Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canada

    தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை இடம்: தமிழ் இசைக் கலாமன்றம் 1120 Tapscott Road, unit #3 Scarborough, MIX 1E8 காலம்: ஜூன் 12, 2022 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:00 மணிக்கு தொடர்புகளுக்கு: 647-850-0152 / 647-881-3613 tolcanada@gmail.com விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்!

    Free
  • தாயகக் கனவுகள் நூல் அறிமுக நிகழ்வு

    Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

    அருண்மொழிவர்மன் எழுதிய தாயகக் கனவுகள் நூல் அறிமுக நிகழ்வு ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில் அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி “தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற தலைப்பில் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை ஸ்கார்பறோவில் அமைந்துள்ள Markham Village

    Free
  • Sasidevi’s Book Release

    Bhairavi Music Academy 27 Casebridge Ct Unit 5, Scarborough, Ontario, Canada

    Sasidevi's Book Release

    Free
  • மஹாகவி நூல் வெளியீடு

    Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

    மஹாகவி அவர்களது கவிதைகள்,காவியங்கள், நாடகங்கள் தனித்தனியான முழுத்தொகுப்புக்களாக பேராசிரியர் நுஃமான் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு அண்மையில் வெளிவந்துள்ளன என்பதை அன்பர்கள் அறிந்திக்கலாம். அந்த நூல்களின்வெளியீட்டு நிகழ்வும் அவர்பற்றிய நினைவுகூரலும் அவரது ஆக்கங்களிற் சிலவற்றை நிகழ்த்திகாட்டும் கலை நிகழ்ச்சிகளும் இணைந்த ஒரு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம்19 ஆம் திகதியன்று ஸ்காபரோவில் நடைபெறவுள்ளது.

    Free
  • கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீடு!

    Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canada

    கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீடு. Kavingar BUHARI BOOK RELEASE FUNCTION Dec 3, 2022 1:30pm AGENDA 1. Starts with homemade Tamilnadu special Sweet Kaaram Kaappi  2. Precise Speeches3. Exciting Parai4. Ladies Dance பொன்னிநதி  5. Teen Dance அழகே அழகே VENUE Council Chamber, Scarborough Civic Centre150 Borough Dr, Scarborough, ON M1P 4N7Map +Code: QPFR+5W My golden

    Free
  • ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா

    Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canada

    படைப்பிலக்கியத் துறையில் கடந்த40 வருடங்களுக்கு மேலாக அறியப்பட்டவருமான சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய 'அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்' நூல் வெளியீட்டு விழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் 25-12-2022 அன்று நடைபெறவுள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.

    Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...