Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • CTWA on Suresh’s Book release

    Bhairavi Music Academy 27 Casebridge Ct Unit 5, Scarborough, Ontario, Canada

    CTWA on Suresh's Book release

    Free
  • நினைவு நல்லது நூல் வெளியீடு!

    Commander Park 140 Commander Blvd, Scarborough, Ontario, Canada

    நினைவு நல்லது’ என்ற எனது ஊடக அனுபவத்தை விபரிக்கும் நூல், அது கிடைக்கப்பெற்றவர்களிடையே மிகுந்த பாராட்டையும் வாழ்த்தையும் பெறுவது அதை உருவாக்குவதற்குத் தீவிரமாக உழைத்த எனக்கும் எனது துணைவியாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 962 பக்கங்களைக்கொண்ட மிகப் பெரிய நூல். இலங்கைத் தமிழ் ஒலி, ஒளி ஊடகங்கள் பற்றிய இத்தகைய பாரிய நூல் இதுவரை வெளியாகவில்லையென்ற பாராட்டு மிகவும் பெருமை தருவதாக இருக்கிறது. இதை முழுவதுமாகப் படிக்கும் இளம் ஊடகவியலாளர்களுக்கு

    Free
  • எழுத்தாளர் ஆதிலட்சுமி அவர்களது 2 நூல்கள் வெளியீடு!

    Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canada

    முன்னோடி எழுத்தாளர் ஆதிலட்சுமி அவர்களது இரண்டு நூல்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ரொறன்ரோவில் வெளியிடப்படவுள்ளன.

    Free
  • UNTOLD TRUTH OF TAMIL GENOCIDE நூல் வெளியீடு

    JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, Canada

    வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதி நிமிடம் வரை சாவின் விளிம்பை தொட்டு மீண்ட , இன்றும் இனப்படுகொலையின் சாட்சியாக கனடிய மண்ணில் தற்போது வாழும் மருத்துவர் வரதராஜாவின் வாழ்க்கை சரிதம். UNTOLD TRUTH OF TAMIL GENOCIDE (Biography of Dr.T.Varatharajah) - எழுதியவர் ராஜி PATTARSAN

    Free
  • வ.ந. கிரிதரனின் மூன்றுநூல்களின் வெளியிரும் உரைகளும்

    Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

    வ.ந. கிரிதரனின் மூன்றுநூல்களின் வெளியிரும் உரைகளும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 19, 2023 அன்று மாலை 5 மணிக்கு நடிபெறவுள்ளது.

    Free
  • மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

    Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canada

    இலக்கியவெளி நடத்தும் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு நாள்: 03-12-2023 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: மாலை 4.00இடம் : தமிழ் இசைக் கலாமன்றம், ஸ்காபரோThamil Isai Kalaamanram1120 Tapscott Rd #3,Scarborough, ON M1X 1E8 வரவேற்புரை: திரு த. சிவபாலுதலைமையுரை: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்சிறப்புரை: பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் வாழ்த்துரைகள்:பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பிகலாநிதி பால. சிவகடாட்சம்கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ்கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜாகவிஞர் அகணி சுரேஸ் வெளியீட்டுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

    Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...