2 events found.
Book Release
Events for May 14, 2023
பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்அறிமுக நிகழ்வு
எனது புதிய நூல் "பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்"அறிமுக நிகழ்வு இலங்கையைத் தொடர்ந்து கனடாவில் நடைபெறுகிறது. ரொரன்ரோ நகரில் எதிர் வரும் மே14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் நானும் ஆனந்தராணியும் வழங்கும் "அரங்க நினைவலைகள்" ஆற்றுகையும் இடம் பெறும்
Free
பனிவிழும் பனைவனம் நூல் வெளியீடு
செல்வம் அருளானந்தம் அவர்களின் பனிவிழும் பனைவனம் நூல் வெளியீடு
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








