Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

SITPI’s வெயிலோடு விளையாடு 2025

Tamil Business Directory

July 5, 2025 @ 9:00 AM 4:00 PM

சிற்பி கல்விக்கூடத்தின் 4ஆம் ஆண்டு கோடை விழா – வெயிலோடு விளையாடு.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

  • பாரம்பரிய தமிழ் தொடக்க விழா
  • தமிழ்நாட்டு பள்ளி விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒத்த போட்டிகள்
  • தமிழ் உணவுக் கடைகள்
  • பதக்கங்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கும் விழா

இந்த ஆண்டில், நேசக்கரங்கள் கனடா அமைப்புடன் இணைந்து, ஈழத்தில் உள்ள பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நிதி திரட்டும் முயற்சியையும் மேற்கொள்கிறோம்.

Free

Sitpi Academy

416-214-9300

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...