- This event has passed.
முத்தமிழ் விழா 2026
April 19 @ 5:30 PM – 9:00 PM

நாட்டுப்பற்றாளர் நினைவாகவும் எமது தாய் மண்ணுக்காக அகிம்சை முறையில் போராடி தன் இன் உயிரை ஈகம் செய்த அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவாகவும் வன்னிச்சமரில் களமாடி தமது இன்னுயிரை தமிழினத்தின் விடியலுக்காக ஈகம் செய்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் மணிவண்ணன் உட்பட அனைத்து மாவீரர்களினதும் 17ஆம் ஆண்டு நினைவாகவும்
முத்தமிழ் விழா 2026
ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5:30 மணிக்கு
Royal King event centre
181 Rexdale Blvd.
Etobicoke ON M9W1P7
(Kipling Ave & Rexdale Blvd)
மலர்தூவி அகவணக்கம் செலுத்த அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம் – Canadian Tamil Arts & Culture Council

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








