Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படம்

April 9, 2022 @ 4:00 PM - 8:00 PM
$10

யாழ் மண்ணில் தொடர்ச்சியாக வாழ்ந்த வண்ணம் கல்வி கற்று கலைகளையும் சினிமாவையும் கற்றுத் தேர்ந்த இயக்குனர். தயாரிப்பாளர்கள். நடிக நடிகையர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து எமக்களித்த திரைப்படம்…

Tamil Business Directory

புத்தி கெட்ட மனிதர் எல்லாம்

இலங்கையில் தமிழர்கள் வாழும் நகரங்களில் திரையிடப்பெற்ற இந்தத் திரைப்படம் எதிர்வரும் 9ம் திகதி சனிக்கிழமை கனடாவின் ஸ்காபுறோ நகரில் திரையிடப்படுகின்றது…

3 காட்சிகளாக

யாழ்ப்பாணத் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்ட இந்த திரைப்படத்தை அனுமதிச் சீட்டுக்களைப் பெற்று.பார்த்து மகிழுங்கள்…

அனுமதிச் சீட்டுக்களுக்கும் மேலதிக விபரங்களுக்கும்:_

416 732 1608
647 770 7482
416 669 6437

Details

  • Date: April 9, 2022
  • Time:
    4:00 PM - 8:00 PM
  • Cost: $10

Organizer

  • Uthayan Canada
  • Phone 416-752-1524

Venue

  • Netwyn Place
  • 10 Thornmount Dr
    Scarborough, ON M1B 3J4 Canada
    + Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...