- This event has passed.
குமரன் விளையாட்டுக்கழக வெளிக்கள விருந்தும், விளையாட்டுப்போட்டியும்
August 4, 2025 @ 10:00 AM – 7:00 PM

குமரன் விளையாட்டுக் கழகம்- கனடா CA எதிர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ( 04-08-2025 திங்கள் கிழமை) காலை 10 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை வெளிக்கள விருந்தும் விளையாட்டுப் போட்டியும் இடம்பெற இருக்கின்றது.
இடம்: Neilson park
1555 Neilson road
Scarborough
M1B 5Z7
அங்கத்தவர்கள்,ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
416 509-8708 – 647 975 0524
647 643-5967 – 416 648-8002
647 928-7725 – 647 539-5601

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








