- This event has passed.
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 57
April 11 @ 9:30 AM – 11:30 PM

நூல்களைப் பேசுவோம்
நாள்: சனிக்கிழமை 11-04-2026
நேரம்:
இந்திய நேரம் – மாலை 7.00
இலங்கை நேரம் – மாலை 7.00
கனடா நேரம் – காலை 9.30
இலண்டன் நேரம் – பிற்பகல் 2:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/3890729245
நூல்களைப் பேசுவோம்:
முனைவர் அரங்கமல்லிகாவின் “மணிமேகலையின் பெளத்தப் பேரறம்”
உரை: முனைவர் கவிதா நல்லதம்பி
தமிழவனின் “உலகச் சிந்தனையில் கிளை பரப்பிய ஒரு மரம்” (தன் வரலாறு)
உரை: பேராசிரியர் பா. இரவிக்குமார்
சு. தவச்செல்வனின் “இலக்கியம் – கலகம் – அரசியல்”
உரை: கலாநிதி எம். எம். ஜெயசீலன்
ஒருங்கிணைப்பு: கலாநிதி சு.குணேஸ்வரன்
மேலதிக விபரங்களுக்கு: அகில் – 001416-822-6316
Akil
416-822-6316

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








